00:00
04:18
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா
என் விழியோரமாய் மைய் எடுப்பாயடா
என் இடை மீதிலே கவி வடிப்பாயடா
என்ன வெச்சு வெச்சு லட்சம் லட்சம் பாட்டு மீண்டும் பாடு
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா
♪
ஓ ஓஹோ... ஓ ஓஹோ...
ஓ ஓஹோ... ஓ ஓஹோ...
நீ இல்லாமலே நான் உன்னை காதலிக்கிறேன்
இதை சொல்லாமலே நான் உன்னை காதலிக்கிறேன்
அதிகாலை எழுந்து கோலம் போட்டுக்கொண்டேன்
அழகாக உடுத்தி போட்டு வைத்துக்கொண்டேன்
நான் உன்னை காதலிக்கிறேன்
மனிதர்கள் உறங்கும் நேரத்தில் தேவதையை திரிந்தேன்
நான் உன்னை காதலிக்கிறேன்
உன்னை காதலிக்கிறேன்
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா
♪
ஓ ஓஹோ... ஓ ஓஹோ...
ஓ ஓஹோ... ஓ ஓஹோ...
♪
நீ அழைப்பாயென நான் இங்கு காத்திருக்கிறேன்
என்னை மனப்பாயென நான் இங்கு காத்திருக்கிறேன்
மனதாலே உனக்கு மாலை மாற்றி கொண்டேன்
கனவாலே உனக்கு மனைவியாகிக்கொண்டேன்
நான் இங்கு காத்திருக்கிறேன்
காலங்களை மறந்து அசையாத சிலையாக அமர்வேன்
நான் இங்கு காத்திருக்கிறேன்
இங்கு காத்திருக்கிறேன்
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா
என் விழியோரமாய் மைய் எடுப்பாயடா
என் இடை மீதிலே கவி வடிப்பாயடா
என்ன வெச்சு வெச்சு லட்சம் லட்சம் பாட்டு மீண்டும் பாடு
ஆஹ் ஹா ஹா ஹா ஹா
ஆஹ் ஹா ஹா ஹா ஹா
ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ்