Anbe Enn Kathadikkuthu - Deva

Anbe Enn Kathadikkuthu

Deva

00:00

05:24

Similar recommendations

Lyric

ஓ சந்தியா

ஓ ஜானி

ஓ சந்தியா

அன்பே நீ மயிலா?, குயிலா?

கடலா?, புயலா?, பூந்தென்றலா?

அன்பே நீ சிலையா?, மலையா?

அலையா?, வலையா?, பூஞ்சோலையா?

அன்பே நீ மயிலா?, குயிலா?

கடலா?, புயலா?, பூந்தென்றலா?

அன்பே நீ சிலையா?, மலையா?

அலையா?, வலையா?, பூஞ்சோலையா?

இயற்கையின் நாட்டியம் நீதானா?

இனித்திடும் ஓவியம் நீதானா?

இயற்கையின் நாட்டியம் நீதானா?

இனித்திடும் ஓவியம் நீதானா?

ஓ-ஓ-ஓ-ஓ-ஒ சந்தியா!

அன்பே நான் மயிலா?, குயிலா?

கடலா?, புயலா?, பூந்தென்றலா?

அன்பே நான் சிலையா?, மலையா?

அலையா?, வலையா?, பூஞ்சோலையா?

ஆ-ஆ-ஆ-ஆ-அ

சஹாரா குளிர்க்கிறதே!

டார்ஜிலிங் சுடுகிறதே!

சஹாரா குளிர்க்கிறதே!

டார்ஜிலிங் சுடுகிறதே!

எரிகின்றேன் குளிர்கின்றேன்

ஒன்றும் புரியவில்லை

தேவதையா?, ராட்சசியா?

நீ யாரு தெரியவில்லை?

அழகிலே தேவதை நான்

அன்பிலே ராட்சசி நான்

பெண் செய்யும் காதலிலே

இம்சைகள் அதிகம்தான்

ஓ-ஓ-ஓ-ஓ, என் காதலா!

அன்பே நீ மயிலா?, குயிலா?

கடலா?, புயலா?, பூந்தென்றலா?

அன்பே நீ சிலையா?, மலையா?

அலையா?, வலையா?, பூஞ்சோலையா?

ஆ-ஆ-ஆ-ஆ-அ

காதல் தர வந்தாயா?

காதல் பெற வந்தாயா?

காதல் தர வந்தாயா?

காதல் பெற வந்தாயா?

காதலை நீ, பெறுவதென்றால்

கண்ணை மூடி நில்லு

காதலை நீ, தருவதென்றால்

கட்டி பிடித்து கொள்ளு

தருகையில் பெற வேண்டும்

பெறுகையில் தர வேண்டும்

காதலில் மட்டும்தான்

இரண்டுமே ஒன்றாகும்

ஓ-ஓ-ஓ-ஓ-ஒ சந்தியா!

அன்பே நான் மயிலா?, குயிலா?

கடலா?, புயலா?, பூந்தென்றலா?

அன்பே நான் சிலையா?, மலையா?

அலையா?, வலையா?, பூஞ்சோலையா?

இயற்கையின் நாட்டியம் நீதானா?

இனித்திடும் ஓவியம் நீதானா?

இயற்கையின் நாட்டியம் நீதானா?

இனித்திடும் ஓவியம் நீதானா?

ஓ-ஓ-ஓ-ஓ, என் காதலா!

ஆ-ஆ-ஆ-ஆ-அ

ஆ-ஆ-ஆ-ஆ-அ

- It's already the end -