Anbarey (From "Gulu Gulu") - Santhosh Narayanan

Anbarey (From "Gulu Gulu")

Santhosh Narayanan

00:00

03:44

Song Introduction

இந்த பாடலுக்கு தொடர்புடைய தகவல்கள் தற்போது கிடைக்கவில்லை.

Similar recommendations

Lyric

இன்பங்கள் ஆயிரம் ஆயிரம்

தொட்டில் ஆகுது மானுடம்

தித்திப்பாகுது ஆழ்மனம்

திட்டம் இல்லா ஒரு காரணம்

நாளை தூக்கி தேனில் தோய்த்ததார்

நாழி மீது கோலம் யார்

பாலை மீது பாலை வார்த்ததார்

நீள வானின் பாலம் யார்

பூவைத்தான் நிலாவில் இறைத்தான்

தடாக கீற்றில் நீந்தி போனேன்

மீனைத்தான் நிலாவில் இறைத்தான்

நிலவள்ளி தின்று விண்மீன் ஆகிறேன்

அன்பரே என் வழியில் சேர்ந்தவரே

அன்பரே புன்னகைகள் சேர்த்தவரே

அன்பரே பேருந்திலே பாட்டிவரே

அன்பரே சன்னல் வழி காற்றிவரே

ஏலோ ஏலேலோ

ஏலோ ஏலேலோ

என்றுமில்லா ஒரு ஏக்கமோ

கனவில் வரும் தூக்கமோ

இயல்பாய் ஒரு தாக்கமோ

உன்னதமாய் உயிர் தேக்கமோ

அண்டை வீட்டு தேநீர் வாசமோ

ஆறு போன்ற நேசமோ

பக்கம் நின்றும் தூர தேசமோ

பாதி பூவின் பாசமோ

பூவைத்தான் நிலாவில் இறைத்தான்

தடாக கீற்றில் நீந்தி போனேன்

மீனைத்தான் நிலாவில் இறைத்தான்

நிலவள்ளி தின்று விண்மீன் ஆகிறேன்

அன்பரே என் வழியில் சேர்ந்தவரே

அன்பரே புன்னகைகள் சேர்த்தவரே

அன்பரே பேருந்திலே பாட்டிவரே

அன்பரே சன்னல் வழி காற்றிவரே

பத்தவச்சானே பிம்பத்த தொட்டு

முத்தமிட்டு போக நெனச்சானே

எந்த திருப்பம் நிகழும் போது

நிகழ்ந்தானோ

சொல்லாம அவன் உள்ள வந்த

வேகம் போல ரெண்டு பங்கா போவான்

அவ கைதொடல கண் குலுக்கி போவானே

தொடரும் நாரணா

தொலைய துடிப்பானா

நதியில் தெரிவானா

நொடியில் மறைவானா

கதையை தொடர்வானா

கண் மாயம் செய்த மானா

சில நிமிட ஆலம்பனா

நிதம் தெய்கின்ற நினைவா

நினைவாழிக்குள் அலையா

இதுவாவது நிஜமா

என் கனவா நம் சந்திப்புக்குள்

நெஞ்சம் செய்யும் நாடகங்களா

அதில் திரை விழுமா

அன்பரே என் வழியில் சேர்ந்தவரே

அன்பரே புன்னகைகள் சேர்த்தவரே

அன்பரே பேருந்திலே பாட்டிவரே

அன்பரே சன்னல் வழி காற்றிவரே

அன்பரே என் வழியில் சேர்ந்தவரே (ஏலோ ஏலேலோ)

அன்பரே புன்னகைகள் சேர்த்தவரே (ஏலோ ஏலேலோ)

அன்பரே பேருந்திலே பாட்டிவரே (ஏலோ ஏலேலோ)

அன்பரே சன்னல் வழி காற்றிவரே (ஏலோ ஏலேலோ)

- It's already the end -