00:00
01:12
Hey, oh இனி நல்ல நேரம் தான்
காத்திருந்த காதலன் நான்
மெட்டு போட்ட ஒரு பாடகன் நான்
கவிதையும் வரும் இங்கே
பாடமாள நான் இப்போ விடுவேனா
மன்மதன் நான் தான
தான் தாட தான ன
நெஞ்சிலே போன்மான
நாவிலே தில்லானா
♪
Hey, oh இனி நல்ல நேரம் தான்
தீகிடத் தீகிடத்
மன்மதன் நான் தான
தான் தாட தான ன
நெஞ்சிலே போன்மான
நாவிலே தில்லானா