00:00
02:56
தற்போது, இந்த பாடல் குறித்த தொடர்புடைய தகவல்கள் இல்லை.
வழி பார்த்திருந்தேன்
உன் தடம் தோன்றுமென்றேன்
என் விழி மூடவில்லை
பார்வை இடம் மாறவில்லை
பல யுகம் தாண்டி வந்தேன்
உன் முகம் காட்டு பெண்ணே
வழி பார்த்திருந்தேன்
உன் தடம் தோன்றுமென்றேன்
♪
நொடி ஒவ்வொன்றும்
உன்னை தேடி வாழ்கிறதே
சில்லென்ற காற்று என்னை கடிக்கின்றதே
காத்திருக்கும் நேரம் மிகவும் சுடுகின்றதே
என் இமை மூடா கண்கள்
உன் நிழல் பார்க்க துடிக்கின்றதே