00:00
04:40
கண்ணே என் கண்ணழகே
கண்ணீரும் போதுமடி
பொன்னே அடி பொன்னழகே
முன்னேறும் நேரமடி
நாம் கனா... ஆ...
நாம் கனா காண்பதும் பாவமோ...
பாதைகள் மாறி தான் போகுமோ...
வஞ்சமில்லா சோலை ஒன்று
பாலை போல் ஆகுதே
அந்தம் எல்லாம் அன்பு கொண்டு
வாழும் நாம் கண்களே
ஆராரி ராராரிரோ
ஆராரி ராராரிரோ
ஆராரி ராராரிரோ
ஆராரிரோ
ஆ... ஆராரி ராராரிரோ
ஆராரி ராராரிரோ
ஆராரி ராராரிரோ
ஆராரிரோ
♪
அம்பாரி ஊஞ்சலில் என்னோடு ஆடியே
என் ஆசை உன் சுவாசம் என்றானாதே...
செல்லாத தூரங்கள்
சென்றாக வேண்டுமே உன் ஆசை
வெல்லாமல் தூங்காதே
நாம் வானம் மீதிலே
கண்ணீரின் மேகமே
நாம் வாழ்க்கை தேடியே வீழ்கின்ற நேரமே
வஞ்சமில்லா சோலை ஒன்று
பாலை போல் ஆகுதே
அந்தம் எல்லாம் அன்பு கொண்டு
வாழும் நாம் கண்களே
நாம் கனா காண்பதும் பாவமோ
பாதைகள் மாறி தான் போகுமோ...
ஆராரி ராராரிரோ
ஆராரி ராராரிரோ
ஆராரி ராராரிரோ
ஆராரிரோ
ஆ... ஆராரி ராராரிரோ
ஆராரி ராராரிரோ
ஆராரி ராராரிரோ
ஆராரிரோ