00:00
04:22
புத்தி கெட்டு நான் நடக்கேன்
சுத்திகிட்டு நான் கிடக்கேன்
ஒரு காய்ச்சல் என்னில் பத்த வெச்சு
போனாயடி...
மொற மொறப்பா மொறப்பேன்
நாளுக்கு ஒருக்கா சிரிப்பேன்
என் மூஞ்சி புல்லா பல்லா இப்போ
செஞ்சாயடி...
ஏய் சிலுக்கான் கயிறு பார்வை
என்ன இழுக்க நான் என்ன செய்ய
வெல்ல ஆட்ட போல உன் பின்னால
ஓடி வரேண்டி
ஹே குல்பி வண்டியாட்டம்
நீ சிரிச்சி அங்கிட்டு போக
அர டௌசர் போட்ட பையனாட்டம்
பின்ன ஓடியாறேன்
மயக்காத... ஆஅஏஏ
மயக்காத புள்ள... ஹே
மயக்காத மயக்காத
இழுக்காத என்ன
மயக்காத... ஆஅஏஏ
மயக்காத புள்ள... ஹே
ஒன் பேர் என்ன சொல்லி புட்டு
என்ன கொல்லடியே
புத்தி கெட்டு நான் நடக்கேன்
சுத்திகிட்டு நான் கிடக்கேன்
ஒரு காய்ச்சல் என்னில் பத்த வெச்சு
போனாயடி...
தூண்னு பின்ன மறவா நின்னு
ஒன்ன மட்டும் பார்க்குது கண்ணு
தோழி காதில் குசுகுசுவுன்னு
என்ன சொன்ன பொண்ணு
முன்ன பின்ன பார்த்ததில்ல
ஒன்ன பத்தி கேட்டதில்ல
உன் அழக போல ஒத்த
நடிகை கூட இல்ல
ஒன் வரலாறு எல்லாம் தேவை இல்ல
எதிர்காலம் நீ தான்
ஒன் நெத்தி தொடங்கி மூக்கில் முடிக்கவே
ஜென்மம் ஏழு வேணும்
உன் குதிகாலுல பூவா போல
மனசு கெடக்குது இங்க
ஒன் கூட சேர்ந்தே ஓடியாறேன்
நீ சிரியா சிரிக்காத... ஆஅ... ஆஅ... ஆஅ... ஆ...
மயக்காத... ஆஅஏஏ
மயக்காத புள்ள... ஹே
மயக்காத மயக்காத
இழுக்காத என்ன
மயக்காத... ஆஅஏஏ
மயக்காத புள்ள... ஹே
ஒன் பேர் என்ன சொல்லி புட்டு
என்ன கொல்லடியே
புத்தி கெட்டு நான் நடக்கேன்
சுத்திகிட்டு நான் கிடக்கேன்
ஒரு காய்ச்சல் என்னில் பத்த வெச்சு
போனாயடி...
மொற மொறப்பா மொறப்பேன்
நாளுக்கு ஒருக்கா சிரிப்பேன்
என் மூஞ்சி புல்லா பல்லா இப்போ
செஞ்சாயடி...
ஏய் சிலுக்கான் கயிறு பார்வை
என்ன இழுக்க நான் என்ன செய்ய
வெல்ல ஆட்ட போல உன் பின்னால
ஓடி வரேண்டி
ஹே குல்பி வண்டியாட்டம்
நீ சிரிச்சி அங்கிட்டு போக
அர டௌசர் போட்ட பையனாட்டம்
பின்ன ஓடியாறேன்
மயக்காத... ஆஅஏஏ
மயக்காத புள்ள... ஹே
மயக்காத மயக்காத
இழுக்காத என்ன
மயக்காத... ஆஅஏஏ
மயக்காத புள்ள... ஹே
ஒன் பேர் என்ன சொல்லி புட்டு
என்ன கொல்லடியே