Anbaey (From Nenjinilea) - Hariharan

Anbaey (From Nenjinilea)

Hariharan

00:00

05:26

Similar recommendations

Lyric

அன்பே என் அன்பே

எங்கே நீ எங்கே

உன்னில் என்னை தொலைத்தேனடி

உன்னால் இந்நாள் மரித்தேனடி

நிஷா நிஷா நிஷா நிஷா நீ நீ நீ ஒடிவா

நிலா நிலா நிலா நிலா என்னை தேடி வா

அன்பே என் அன்பே

எங்கே நீ எங்கே

உன்னில் என்னை தொலைத்தேனடி

உன்னால் இந்நாள் மரித்தேனடி

நிஷா நிஷா நிஷா நிஷா நீ நீ நீ ஒடிவா

நிலா நிலா நிலா நிலா என்னை தேடி வா

ஓ நிஷா ஓ நிஷா ஓ நிஷா

ஓ நிஷா ஓ நிஷா ஓ நிஷா

அன்பே என் அன்பே

எங்கே நீ எங்கே

பூவோடு வாசமில்லை

காற்றோடு ஸ்வாசமில்லை

என்னோடு நீயும் இல்லயே(நிஷா நிஷா நிஷா)

என் பூமி சுற்றவில்லை

சூரியனில் வெளிச்சமில்லை

உன் வாசல் தெரியவில்லயே(நிஷா நிஷா)

உன் குரல் கேட்கமல் குயிலகள் ஊமையாய் ஆனதே

உன் விரல் தீண்டமல் சோலை பாலையாய் போனதே

ஓ நிஷா ஓ நிஷா ஓ நிஷா

ஓ நிஷா ஓ நிஷா ஓ நிஷா

அன்பே என் அன்பே

எங்கே நீ எங்கே

ஆறுதலாய் ஒரு வார்தை

ஆதரவாய் நீ சொல்லி

மடியில் என்னை சாய்த்துக்கொள்(நிஷா நிஷா நிஷா)

கண்ணீரால் காயம்பட்ட

கண்ணத்தில் முத்தமிட்டு

ஒத்தடமும் தந்து விடு(நிஷா நிஷா நிஷா)

நீ வருகின்ற திசையை கிழக்கென நானும் வாழ்கிறேன்

நான் இமைக்கின்ற பொழுதும் வீனாக்காமல் பார்கிறேன்

ஓ நிஷா ஓ நிஷா ஓ நிஷா

ஓ நிஷா ஓ நிஷா ஓ நிஷா

அன்பே என் அன்பே

எங்கே நீ எங்கே

அன்பே என் அன்பே

எங்கே நீ எங்கே

உன்னில் என்னை தொலைத்தேனடி

உன்னால் இந்நாள் மரித்தேனடி

நிஷா நிஷா நிஷா நிஷா நீ நீ நீ ஒடிவா

நிலா நிலா நிலா நிலா என்னை தேடி வா

ஓ நிஷா ஓ நிஷா ஓ நிஷா

ஓ நிஷா ஓ நிஷா ஓ நிஷா

அன்பே என் அன்பே

எங்கே நீ எங்கே

- It's already the end -