00:00
02:16
தலை மகளே கலங்காதே
தலைவன் உண்டு வருந்தாதே
தங்கை விழி நீர் கொண்டால்
அண்ணன் மனம் தாங்காதே
பிறந்த இடம் பெண்ணின் சுதந்திரம்... ம்...
புகுந்த இடம் தானே நிரந்தரம்
தலை மகளே கலங்காதே
தலைவன் உண்டு வருந்தாதே
♪
நெல்லி அல் பிழை செத்தால் மெதுவாக சொல்க ஆ...
மலர் கொண்டு வந்தவளை மகளாக கொள்க
பூமாலை கொண்டாலும் மனம் இன்னும் பிள்ளை
புரிந்து கொள்ள தெரிந்தவரே இனி வார்த்தை இல்லை
தலை மகளே கலங்காதே
தலைவன் உண்டு வருந்தாதே
தங்கை விழி நீர் கொண்டால்
அண்ணன் மனம் தாங்காதே