Oru Murai Iru Murai - Harish Raghavendra

Oru Murai Iru Murai

Harish Raghavendra

00:00

03:44

Similar recommendations

Lyric

ஒரு முறை இரு முறை பல முறை கேட்டப்பின்

இதயத்தின் கிளையினில் பூத்தாளே

அடி முதல் நுனிவரை அவளது நினவுகள்

ஆஹா அழகாய்த் தொலைந்தேனே

டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா

டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா

டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா

டம்மா டம்மா ஹோ

சின்னச் சின்னத் தூரல் வந்து நெஞ்சுக்குள்ளே முத்தமிடும்

மாயம் மாயம் என்ன என்ன சொல்லிக்கொடுடா

கத்தியின்றி ரத்தமின்றி காதல் வந்து யுத்தமிடும்

காயம் காயம் இன்பமென்று சொல்லிக்கொடுடா

மேகம் போலே நான் மேலே பறந்தேன்

வானம் கீழே நான் உள்ளே நுழைந்தேன்

காதல் தீண்டி நான் உன்னைப்பார்த்தேன்

நாளும் தாண்டி உன் கண்ணைப்பார்த்தேன்

சின்னச் சின்னத் தூரல் வந்து நெஞ்சுக்குள்ளே முத்தமிடும்

மாயம் மாயம் என்ன என்ன சொல்லிக்கொடுடி

கத்தியின்றி ரத்தமின்றி காதல் வந்து யுத்தமிடும்

காயம் காயம் இன்பமென்று சொல்லிக்கொடுடி

டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா

டம்மா டம்மா ஹோய்

கொலுசுக்குள் வந்துவிடவா

நடக்கையில் சத்தமிடவா

உன் பாதம் தீண்டி கிடப்பேனே உயிரே

கம்மலினில் தொங்கிவிடவா

அங்கேயேத் தங்கிவிடவா

உன் கன்னம் தீண்டிக்கிடப்பேனே கிளியே

குறும்பாலே ஜெயித்தானே

களவாடிக் கவிழ்த்தானே

கனவாலே என்னைக் கொல்கின்றான்

கண்ணாலே இழுத்தானே

குறும்பாட்டைப் பிடித்தானே

ஐயய்யோ என்னைக் கொல்கின்றான்

சின்னச் சின்னத் தூரல் வந்து நெஞ்சுக்குள்ளே முத்தமிடும்

மாயம் மாயம் என்ன என்ன சொல்லிக்கொடுடி

கத்தியின்றி ரத்தமின்றி காதல் வந்து யுத்தமிடும்

காயம் காயம் இன்பமென்று சொல்லிக்கொடுடி

மேகம் போலே நான் மேலே பறந்தேன்

வானம் கீழே நான் உள்ளே நுழைந்தேன்

சின்னச் சின்னத் தூரல் வந்து நெஞ்சுக்குள்ளே முத்தமிடும்

மாயம் மாயம் என்ன என்ன சொல்லிக்கொடுடி

கத்தியின்றி ரத்தமின்றி காதல் வந்து யுத்தமிடும்

காயம் காயம் இன்பமென்று சொல்லிக்கொடுடி

டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா

டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா

டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா

டம்மா டம்மா ஹோ

- It's already the end -