Kothaval Chavadi Lady - Deva

Kothaval Chavadi Lady

Deva

00:00

04:35

Similar recommendations

Lyric

கொத்தால்சாவடி லேடி

நீ கோயம்பேடு வாடி

(எக்கோவ் எக்கோவ்)

(எக்கோவ் எக்கோவ் எக்கோவ்)

கொத்தால்சாவடி லேடி

நீ கோயம்பேடு வாடி

சின்ன சின்ன பீன்ஸ் வேணுமா (வேணாமோய்)

கொக்கு போல நூக்கல் வேணுமா (வேணாமோய்)

பெங்களூர் கத்திரி வேணுமா (வேணாமோய்)

திண்டுக்கல் திராட்சை வேணுமா (வேணாமோய்)

நீ பச்சை மிளகாகடிக்கும் போது கண்ணு ரெண்டும் கலங்குதடி

கொத்தால்சாவடி லேடி

நீ கோயம்பேடு வாடி

கொத்தால்சாவடி லேடி

நீ கோயம்பேடு வாடி

(எக்கோவ் எக்கோவ் ஓஓஓ)

(எக்கோவ் எக்கோவ்)

(எக்கோவ் எக்கோவ் ஓஓஓ)

(எக்கோவ் எக்கோவ்)

பட்டினபாக்கம் ரூட்ல 45'u பஸ்ல

பரிமலாவ புருஷன் கூட பாத்தேன்டா

சுங்குடி சேல மடிப்புல

கொத்துசாவி இடுப்புல

ஊர்மிளாவ உரசி கொஞ்சம் பாத்தேன்டா

வாடியக்கா தலுக்கா

மினுக்கா நடக்குற

போடியக்கா சிலுக்கா

மலுக்கா ஒடியுற

வாடியக்கா தலுக்கா

மினுக்கா நடக்குற

போடியக்கா சிலுக்கா

மலுக்கா ஒடியுற

காஜா பீடி கரீம் பீடி கவர்னர் பீடிங்கோ

அத வழிச்சு பாத்த பசங்கள் எல்லாம்

ரொம்ப கேடிங்கோ

(காஜா பீடி கரீம் பீடி கவர்னர் பீடிங்கோ)

(அத வழிச்சு பாத்த பசங்கள் எல்லாம்)

(ரொம்ப கேடிங்கோ)

சிட்லபாக்கம் நைட்ல

சிங்கிள் டீ கடையில

சந்திரிக்காவா சிலுமிஷமா பாத்தேன்டா

பீச்சில் வச்சு பேசிப்போம்

பின்னால தானே யோசிப்போம்

வழக்கமாக நடக்குதிந்த இந்த காதல் தான்

ஜோடி போட்டு

ஆயிஷா நைசா நடக்குறா

மூடி வச்சு

குடுக்க நெனச்சா நழுவுறா

ஜோடி போட்டு

ஆயிஷா நைசா நடக்குறா

மூடி வச்சு குடுக்க

நெனச்ச நழுவுறா

ஜாம்பஜார் பர்மா பஜார் சிரிப்பு காரிங்கோ

அவ ரவுசு காட்டும் பசங்கள் எல்லாம்

இப்போ காலிங்கோ

(ஜாம்பஜார் பர்மா பஜார் சிரிப்பு காரிங்கோ)

(அவ ரவுசு காட்டும் பசங்கள் எல்லாம்)

(இப்போ காலிங்கோ)

கொத்தால்சாவடி லேடி

நீ கோயம்பேடு வாடி

கொத்தால்சாவடி லேடி

நீ கோயம்பேடு வாடி

சின்ன சின்ன பீன்ஸ் வேணுமா (வேணாமோய்)

கொக்கு போல நூக்கல் வேணுமா (வேணாமோய்)

பெங்களூர் கத்திரி வேணுமா (வேணாமோய்)

திண்டுக்கல் திராட்சை வேணுமா (வேணாமோய்)

நீ பச்சை மிளகாகடிக்கும் போது கண்ணு ரெண்டும் கலங்குதடி

- It's already the end -