Adi Raangi - D. Imman

Adi Raangi

D. Imman

00:00

04:22

Similar recommendations

Lyric

அடி ராங்கி என் ராங்கி ராங்கி

நீ போற என் உசுர வாங்கி

அடி ராங்கி என் ராங்கி ராங்கி

நீ போற என் உசுர வாங்கி

உறங்காம கிடக்கேனே

நீ என்னதுக்கு கண்ணுக்குள்ள நுழஞ்ச

தவறேதும் புரியாம நீ

என்னதுக்கு நெஞ்ச வந்து அறைஞ்ச

அய்யோ பாடா படுத்துறியே

பாயா சுருட்டுறியே

என்னானதோ ஏதானதோ

ஒன்னும் புரியாமலே அல்லாடுறேன்

உன்னால நான் சொல்ல தெரியாமலே

அன்னம் தண்ணி தேவையில்ல

உன்ன பத்தி பேசுனா அட்ட கத்தி கூட வெட்டும்

உன்ன சொல்லி வீசுனா அழகாலே நிதம்

நீயே என்ன கட்டி வச்சு அடிக்கிறியே

என்ன ஓடா உடைக்கிறியே

காடா கொளுத்துறியே யே யே

அடி ராங்கி என் ராங்கி ராங்கி

நீ போற என் உசுர வாங்கி

காப்பி தண்ணி போல

என்ன கண்ணு ரெண்டும் ஆத்துதே

மூடி வச்ச ஆசை

எல்லாம் பொத்துகிட்டு ஊத்துதே

மொத்ததுல என்ன நீயே பித்துக்குளி ஆக்குற

வெட்டி பய என்ன கூட புத்தகமா மாத்துற

உறி போல குறி பாத்து என்ன

சில்லு சில்லா உடைக்கிறியே

என்ன நாரா கிழிக்கிறியே

நல்லா குழப்புறியே யே யே

அடி ராங்கி என் ராங்கி ராங்கி

நீ போற என் உசுர வாங்கி

உறங்காம கிடக்கேனே

நீ என்னதுக்கு கண்ணுக்குள்ள நுழஞ்ச

தவறேதும் புரியாம நீ

என்னதுக்கு நெஞ்ச வந்து அறைஞ்ச

என்ன பாடா படுத்துறியே

பாயா சுருட்டுறியே

தானா நானானே நானே நானே

தானா நானானே நானே நானே

- It's already the end -