00:00
05:43
ஒரு மலையோரம் அங்கு கொஞ்சம் மேகம்
அதன் அடிவாரம் ஒரு வீடு
உன் கைக்கோர்த்து என் தலை சாய்க்க
அங்கு வேண்டுமடா என் கூடு
செல்லாம் கொஞ்சம் கொஞ்சி நீப்பேச
உள்ளமுருகி நான் கேட்க
அந்த நிமிடம் போதும்... மடா
இந்த ஜென்மம் தீரும்... மடா
ஓ. ஹோ...
ஒரு மலையோரம் அங்கு கொஞ்சம் மேகம்
அதன் அடிவாரம் ஒரு வீடு
உன் கைக்கோர்த்து என் தலை சாய்க்க
அங்கு வேண்டுமடா என் கூடு
பெண்ணே முதல் முறை
உன் அருகிலே... வா... ழ்கிறேன்
போதும் விடு உன் நினைவிலே கோ... ய்கிறேன்
என்னானது எந்தன் நெஞ்சம்
ஏன் இந்த மாற்றமோ
என்னானதும் நாணம் வந்து
தன் வேலையைக்காட்டுமோ
எதிரிலே...
எதுவுமே பேசிட வேண்டாம்
மௌனங்கள் ஆயிரம் பேசுமே
என் ஒளி இறந்ததே பேச
இன்னும் என்னதான் பேச
இந்த மயக்கம் போதும்மடி
இன்னும் நெறுக்கம் வேண்டும்மடி
ஓ... ஹோ...
ஒரு மலையோரம் அங்கு கொஞ்சம் மேகம்
அதன் அடிவாரம் ஒரு வீடு
உன்னை காணும்வரை நான் கனவிலே.
வா.ழ்ந்தேன்
உன்னைக்கண்டேன் பெண்ணே
உன் நினைவிலே வாழ்ந்தேன்
என் தனிமையின் ஓரம் வந்து
இனிமைகள் ஊட்டினாய்
என் தாயிடம் பேசும்போதும்
வெறுமையைக் கூட்டினாய்
உன் காதலிலே...
மனமது புகையிலைப்போலே
மறைத்தது யாருமே இல்லையே
என்னுள்ளே சேர்ந்திருக்க
எங்கே எனை நான் மறைக்க
இந்த வார்த்தை போதும்மடி
எந்தன் வாழ்க்கை மாறும்மடி பெண்ணே.