Theengu Thaakka - Santhosh Narayanan

Theengu Thaakka

Santhosh Narayanan

00:00

02:51

Similar recommendations

Lyric

தீங்கு தாக்க, தாக்க தூண்டி போட்டு தூக்க

ஆந்தை பாக்க, பாக்க ஆட்டம் காட்டும் வேங்கை

வீம்பு காட்ட, காட்ட வேலி தாண்டி நோக்க

வேவு பாக்க, பாக்க வேட்டையாடும் வேங்கை

தந்திரி கோட்டைக்குள்ள ராஜ தந்திரி

ரோந்து பாக்க வந்த மந்திரி உண்டு சங்கதி

கழுகு பாத்த சுண்டெலி காத்திருக்கு சங்குடி

கட்டம் கட்டியாச்சு ஒன்ன வேரறுக்கும் நேரம் இப்போ வந்துருச்சு

தீங்கு தாக்க, தாக்க தூண்டி போட்டு தூக்க

ஆந்தை பாக்க, பாக்க ஆட்டம் காட்டும் வேங்கை

தப்பு பண்றேன் அவ்ளவுதான்

பெருசு சிறுசுனு அளவெல்லாம் கிடையாது

ஒற்றனுக்கு மற்ற யாரும் தேவையில்லை டா

சும்மா விட்டுபுட்டு போறதிப்போ அர்த்தமில்லை டா

ஆத்திரத்தை காட்டத்தானே காத்திருக்கிறோம்

ஒன்ன போட்டதுக்கு பின்னதானே rest எடுக்கிறோம்

தீங்கு தாக்க, தாக்க தூண்டி போட்டு தூக்க

ஆந்தை பாக்க, பாக்க ஆட்டம் காட்டும் வேங்கை

வீம்பு காட்ட, காட்ட வேலி தாண்டி நோக்க

வேவு பாக்க, பாக்க வேட்டையாடும் வேங்கை

Check'u வெச்சிட்டேன், பங்கு பத்த வெச்சிட்டேன்

ஒன்ன sketch'u போட்டு உள்ள வந்து சிக்க வெச்சிட்டேன்

கண்ணு வெச்சிட்டேன், கைல gun'u வெச்சிட்டேன்

ஒன்ன மண்ணுதோண்டி கொள்ளிபோட சொல்லி வெச்சிட்டேன்

வருது காட்டாறு

பொட்டியை தூக்கினு ஓடு

உறுதி காட்டாது

ஒன் உசிரெடுக்கும் போது

கதற கதறத்தான் எதிரி கோட்டை ஆடுண்டா

செதறி செதறித்தான் நரிகள் ஓட்டம் ஓடும்டா

கழுகு கழுகுதான் பறந்து நோட்டம் காணும் டா

சமயம் பாத்து சாய்க்கும் சிறுத்தை பல்லு டா

தீங்கு தாக்க, தாக்க தூண்டி போட்டு தூக்க

ஆந்தை பாக்க, பாக்க ஆட்டம் காட்டும் வேங்கை

வீம்பு காட்ட, காட்ட வேலி தாண்டி நோக்க

வேவு பாக்க, பாக்க வேட்டையாடும் வேங்கை

தீங்கு தாக்க, தாக்க தூண்டி போட்டு தூக்க

ஆந்தை பாக்க, பாக்க ஆட்டம் காட்டும் வேங்கை

வீம்பு காட்ட, காட்ட வேலி தாண்டி நோக்க

வேவு பாக்க, பாக்க வேட்டையாடும் வேங்கை

- It's already the end -