Kothani Kannala - Karthik

Kothani Kannala

Karthik

00:00

05:05

Similar recommendations

Lyric

கொத்தாணி கண்ணால

என்ன கொத்தோட கொன்னானே

உச்சாணி கொம்பேத்தி

என்ன உட்கார வச்சானே

ஒரு நெல்லுக்குள்ள என்ன

ஒழிய வச்ச

உமியா உசுர பறக்க வெச்ச

ஒரு நெல்லுக்குள்ள என்ன

ஒழிய வச்ச

உமியா உசுர பறக்க வெச்ச

சிரிக்கிறேனே

சிதையுறேனே

உன்னோட நினைப்பால

கொத்தாணி கண்ணால

என்ன கொத்தோட கொன்னானே

உச்சாணி கொம்பேத்தி

என்ன உட்கார வச்சாளே

ஒரு நெல்லுக்குள்ள என்ன

ஒழிய வச்ச

உமியா உசுர பறக்க வெச்ச

ஒரு நெல்லுக்குள்ள என்ன

ஒழிய வச்ச

உமியா உசுர பறக்க வெச்ச

சிரிக்கிறேனே

சிதையுறேனே

உன்னோட நினைப்பால

அட நீயும் நானும்

ஒன்னு சேர

நேந்துக்கிட்டேன் சாமிக்கிட்ட

நம்ம கனவ சோ்த்து செலவழிக்க

சொல்லிவெச்சேன் மனசுக்கிட்ட

(அ-அ-அ-அ-அ)

அட நீயும் நானும்

ஒன்னு சேர நேந்துக்கிட்டேன் சாமிக்கிட்ட

நம்ம கனவ சோ்த்து செலவழிக்க

சொல்லிவெச்சேன் மனசுக்கிட்ட

உன்ன மூச்சு முட்ட காதலிச்சேன்

நானும் தூங்காம

என புத்தி எல்லாம்

பேதலிச்சு

கெடக்குறேனே

மெதக்குறேனே

உன் பேர மறக்காம

கொத்தாணி கண்ணால

என்ன கொத்தோட கொன்னானே

உச்சாணி கொம்பேத்தி

என்ன உட்கார வச்சானே

ஒரு கோடி ஜென்மம்

ஒன்னு சேர்ந்து வாழணும் மண் மேல

உன் மூச்சுக்காத்து நெஞ்ச தொட்டு

போகுது பூ போல

ஒரு கோடி ஜென்மம்

ஒன்னு சேர்ந்து வாழணும் மண் மேல

உன் மூச்சுக்காத்து நெஞ்ச தொட்டு

போகுது பூ போல

ஒரு கடுகும் எண்ணெயும்

போல காதல் ஜோடி இல்லையடி

ரெண்டும் ஒன்னா சேரும்

நேரம் வந்தா

ஒன்னு கொதிக்கும், ஒன்னு வெடிக்கும்

காதல் இது தாண்டி

கொத்தாணி கண்ணால என்ன

கொத்தோட கொன்னானே

உச்சாணி கொம்பேத்தி

என்ன உட்கார வச்சாளே

ஒரு நெல்லுக்குள் என்ன

ஒழிய வச்ச உமியா

உசுர பறக்க வச்ச

- It's already the end -