Unnale - G. V. Prakash

Unnale

G. V. Prakash

00:00

01:43

Similar recommendations

Lyric

உன்னாலே மெய் மறந்து நின்றேனே

மை விழியில் மையலுடன் வந்தேனே

இடை விடாத நெருக்கங்கள்

தொடருமா உயிரே

மொழி இல்லாமல் தவிக்கிறேன்

மௌனமாய் இங்கே

உன் தோளில் சாய்ந்து கொள்ள வந்தேனே

இது போதும் ஓ... எப்போதும் ஓ...

- It's already the end -