Takkaru Takkaru - Hiphop Tamizha

Takkaru Takkaru

Hiphop Tamizha

00:00

03:26

Similar recommendations

Lyric

என் கண்ண பாரு

இதுதான்டா எங்கூரு

மொறச்சா உன்ன மொறப்போம்

நீ அடிச்சா உன்ன அழிப்போம்

டக்கரு டக்கரு டக்கரு டக்கரு

இதுதான் என் ஊரு

டக்கரு டக்கரு டக்கரு டக்கரு

நீ மோதிப்பாரு

என் கண்ண பாரு

இதுதான்டா எங்கூரு

மொறச்சா உன்ன மொறப்போம்

நீ அடிச்சா உன்ன அழிப்போம்

டக்கரு டக்கரு டக்கரு டக்கரு

இதுதான் என் ஊரு

டக்கரு டக்கரு டக்கரு டக்கரு

நீ மோதிப்பாரு

மீசையத்தான் முறுக்கி வந்தா போதும்(போதும்)

எதிரிக்கெல்லாம் கொல நடுங்கி போகும்(போகும்)

போகும்...

ஹே மீசையத்தான் முறுக்கி வந்தா போதும்(போதும்)

எதிரி கூட்டம் செதறி ஓட்டம் ஓடும்(ஓடும்)

ஓடும்...

என் கண்ண பாரு

இதுதான்டா என் ஊரு

மொறச்சா உன்ன மொறப்போம்

நீ அடிச்சா உன்ன அழிப்போம்

டக்கரு டக்கரு டக்கரு டக்கரு

இதுதான் என் ஊரு

டக்கரு டக்கரு டக்கரு டக்கரு

நீ மோதிப்பாரு

மாட்ட பெத்த புள்ளையா நினைக்கிறோம்(நினைக்கிறோம்)

இத கொடும செய்ய எப்படி மனசு வரும்(மனசு வரும்)

இதன் பின்னே உள்ள சர்வதேச அரசியல்

வியாபாரத்திற்க்காக நடத்திடும் வெறி செயல்

இந்த விளையாட்டை தடை செய்தால் நாட்டு மாடு அழியும்

வெளிநாட்டு நிறுவனங்கள் வியாபாரம் பெருகும்

அறியாத தமிழா உன் அறியாமை பிழையால்

உன் அடையாளம் இழந்தால்

நீ மெதுவாக அழிவாய்

உன் அடையாளம் இழந்தால்

உன் தாய் நாட்டில் நீயும் ஓர் அகதியாய் மாறிடுவாய்

இது மாட்ட பத்தின பிரச்சனை இல்ல

உன் நாட்ட பத்தின பிரச்சனைடா

நாட்டின் பொருளாதாரமே வீழும்

நாமும் எடுக்கணும் பிச்சையடா

டக்கரு டக்கரு டக்கரு டக்கரு

இதுதான் என் ஊரு

டக்கரு டக்கரு டக்கரு டக்கரு

நீ மோதிப்பாரு

டக்கரு டக்கரு டக்கரு டக்கரு

இதுதான் என் ஊரு

டக்கரு டக்கரு டக்கரு டக்கரு

நீ மோதிப்பாரு

- It's already the end -