00:00
04:09
தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே
நீயே காதல் நூலகம்
கவிதை நூல்கள் ஆயிரம்
காதல் தீவரவாதியின் ஆயுதம் ஆனதே
என்னை தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே
நீயே காதல் நூலகம்
கவிதை நூல்கள் ஆயிரம்
காதல் தீவரவாதியின் ஆயுதம் ஆனதே
♪
தொடங்கினால் கூசும் இடங்களால்
நகங்களை கீறும் படங்களா?
தேகம் என்பதேன்ன? ஓர் ஆடை கோபுரம்
ஆடை வெல்லும்போது ஓர் காமன் போர்வரும்
குரும்புகள் குறையாது
தழும்புகள் தெரியாது
கைகள் மேயுது மேயுது ரேகைகள் தேயுது
எனை தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே
நீயே காதல் நூலகம்
கவிதை நூல்கள் ஆயிரம்
காதல் தீவரவாதியின் ஆயுதம் ஆனதே
தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே
♪
இருவரே பார்க்கும் படவிழா
திரையிடும் மோக திருவிழா
மார்பின் ஓரம் சாய்ந்து நீ கூந்தல் கோதிடு
போதும் என்ற போதும் நீ கேட்டு வாதிடு
வேர்வரை சாய்க்காமல்
முதல் புயல் முடியாது
காமன் தேர்விது தேர்விது வேர்வையில் மூழ்குது
தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே
நீயே காதல் நூலகம்
கவிதை நூல்கள் ஆயிரம்
காதல் தீவரவாதியின் ஆயுதம் ஆனதே
தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே