Guruvayurappa - Ilaiyaraaja

Guruvayurappa

Ilaiyaraaja

00:00

04:33

Similar recommendations

Lyric

குருவாயூரப்பா குருவாயூரப்பா

குருவாயூரப்பா குருவாயூரப்பா

நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

குருவாயூரப்பா குருவாயூரப்பா

வேண்டாத தெய்வமில்லை நீதானே பாக்கி

ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன

நான் போகும் பாதை எந்நாளும் உன் பாதை

ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன

நான் போகும் பாதை எந்நாளும் உன் பாதை

குருவாயூரப்பா குருவாயூரப்பா

நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

தேனாற்றங்க் கரையில் தெய்வீக குரலில்

நான் தான் ஒரு பாட்டிசைத்தேன்

தினந்தோறும் இரவில் நடுஜாமம் வரையில்

நான் தானே அதை கேட்டிருந்தேன்

அரகேற்றம் தான் ஆகாமல் தான்

அலைபாயும் என் ஜீவன் தான்

வா வா என் தேவா

செம்பூவாய் என் தேகம்

சேராதோ உன் கைகளிலே

குருவாயூரப்போ குருவாயூரப்பா

நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

ஏகாந்த நினைவும் எறிகின்ற நிலவும்

என் மேல் ஒரு போர் தொடுக்க

எனை வந்து தழுவு ஏன் இந்த பிரிவு

மானே வா உனை யார் தடுக்க

பரிமாறலாம் பசியாறலாம்

பூமாலை நீ சூடும் நாள்

மாது உன் மீது இப்போது என் மோகம்

பாயாதோ சொல் பூங்குயிலே

குருவாயூரப்பா குருவாயூரப்பா

நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

குருவாயூரப்பா குருவாயூரப்பா

வேண்டாத தெய்வமில்லை நீதானே பாக்கி

ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன

நான் போகும் பாதை எந்நாளும் உன் பாதை

குருவாயூரப்பா குருவாயூரப்பா (ஹ-ஹ-ஹ)

நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

- It's already the end -