00:00
03:37
வெள்ளை பூவே வெள்ளை பூவே காதல் வந்ததா
ஸ்வாச காற்றின் வாசம் கூட ஆசை பேசுதா
♪
வெள்ளை பூவே வெள்ளை பூவே காதல் வந்ததா
ஸ்வாச காற்றின் வாசம் கூட ஆசை பேசுதா
உன்னை நான் நினைத்தாலே மழை தூவுதே
உன்னை இன்றி வாழ்வில்லை வானமே
இசை கூட இசை இல்லையே...
வெள்ளை பூவே வெள்ளை பூவே காதல் வந்ததா
ஸ்வாச காற்றின் வாசம் கூட ஆசை பேசுதா
♪
மௌன பார்வை பேசும் ஓசை பேசாது
கண்கள் பேசும் வார்த்தை காதும் கேட்காது
மௌன பார்வை பேசும் ஓசை பேசாது
கண்கள் பேசும் வார்த்தை காதும் கேட்காது
காலை மாலை தெரியாமல் ஏங்கும் நெஞ்சை புரியாமல்
யாமம் தேடும் நிலா போலவே உன்னை தேடி வாழ்கின்றேன்
உன் மனம் எனக்கென்று எதிர் பார்க்கிறேன்
வெள்ளை பூவே வெள்ளை பூவே காதல் வந்ததா
ஸ்வாச காற்றின் வாசம் கூட ஆசை பேசுதா
உன்னை நான் நினைத்தாலே மழை தூவுதே
உன்னை இன்றி வாழ்வில்லை வானமே
இசை கூட இசை இல்லையே...
வெள்ளை பூவே வெள்ளை பூவே காதல் வந்ததா
ஸ்வாச காற்றின் வாசம் கூட ஆசை பேசுதா