Menaminiki - From "Mr. Local" - Hiphop Tamizha

Menaminiki - From "Mr. Local"

Hiphop Tamizha

00:00

03:52

Similar recommendations

Lyric

ஏடாகூடம் எக்கச்சக்கம் வாழ்க்கையில உண்டு

எல்லாத்துக்கும் ஒரு நாளு இருக்குதடா end'uh

மட்டயா நான் ஆகிட்டேண்டி உன் அழக கண்டு

எப்பவுமே டக்கறு தான் உன்னுடைய trend'uh

So நில்லும்மா (நில்லும்மா)

நிர்மலா (நிர்மலா)

உனக்கென்ன (உனக்கென்ன)

இருமலா (இருமலா)

பேசேண்டி (பேசேண்டி)

நார்மலா (நார்மலா)

காண்டாரா மாமுல

மேடம் தாங்க மேநாமினிக்கி

காதுல பாரு gold ஜிமிக்கி

நைசா அந்த நகையை அமுக்கி

குத்துடுவோம் அழகா டிமிக்கி

மேடம் தாங்க மேநாமினிக்கி

காதுல பாரு gold ஜிமிக்கி

நைசா அந்த நகையை அமுக்கி

குத்துடுவோம் அழகா டிமிக்கி

பாலு பண்ணு கன்னம் செவக்க

வேகமா காட்டுற நீ வெறுப்ப

ஆம்பள பையன் அமைதியா இருக்க

பட்டுனு என் கழட்டுற செருப்ப

சும்மா நான் சொல்லல

இவை கிளியோபாட்ரா

இருந்தாலும் இருக்கலாம்

கொஞ்சம் மூஞ்சி better ah

உண்மையா சொன்னதுக்கு

என் தலையில கொட்டுறா

புரியாத பாஷையில்

என்ன கன்னா பின்னான்னு திட்டறா

கரரெண்டுக்கு famous கல்பாக்கம்(கல்பாக்கம்)

ஆனா காதலில் விழுந்தா கீழ்ப்பாக்கம்

நில்லும்மா (நில்லும்மா)

நிர்மலா (நிர்மலா)

உனக்கென்ன (உனக்கென்ன)

இருமலா (இருமலா)

பேசேண்டி (பேசேண்டி)

நார்மலா (நார்மலா)

நில்லுமா நிர்மலா...

மேடம் தாங்க மேநாமினிக்கி

காதுல பாரு gold ஜிமிக்கி

நைசா அந்த நகையை அமுக்கி

குத்துடுவோம் அழகா டிமிக்கி

மேடம் தாங்க மேநாமினிக்கி(மேநாமினிக்கி)

காதுல பாரு gold ஜிமிக்கி(gold ஜிமிக்கி)

நைசா அந்த நகையை அமுக்கி

குத்துடுவோம் அழகா டிமிக்கி

மக்கு மரமண்ட மடையா

உனக்கு குடுப்பேன் பதிலடியா

அத வாங்க வந்துடு ரெடியா

பொத்தின்னி கம்முனு போடா பொடியா

தண்டமா வளர்ந்த தடியா

நீ தில்லுருந்தா என்ன தொடுயா

குத்துடுவேன் உனக்கு கெடுயா

உன் கோட்டையில் பறக்கும் என் கோடி தான

வால சுருட்டிக்க வேணா என்கிட்ட

வெச்சிக்காத செத்துப்போவ

கொஞ்சம் இடம்கொடுத்த ரொம்ப அடம் புடிக்குற

உன்ன அடிக்கிற அடியில அஅழிஞ்சுடுவ

மே... மேடம் தாங்க மேநாமினிக்கி

காதுல பாரு gold ஜிமிக்கி

நைசா அந்த நகையை அமுக்கி

குத்துடுவோம் அழகா டிமிக்கி

மேடம் தாங்க மேநாமினிக்கி(மேநாமினிக்கி)

காதுல பாரு gold ஜிமிக்கி(gold ஜிமிக்கி)

நைசா அந்த நகையை அமுக்கி

குத்துடுவோம் அழகா டிமிக்கி

மேடம் தாங்க மேநாமினிக்கி

காதுல பாரு gold ஜிமிக்கி

நைசா அந்த நகையை அமுக்கி

குத்துடுவோம் அழகா டிமிக்கி

காதுல பாரு gold ஜிமிக்கி...

- It's already the end -