காற்று குதிரையிலே என் கார்குழல் தூது விட்டேன்காற்று குதிரையிலே என் கார்குழல் தூது விட்டேன்அது நேற்று நடந்ததனாலே உன் நெஞ்சில் எழுதட்டுமேஆற்றங்கரைப்புதரில் சிக்கி ஆடும் நுரை போலேவேற்று கரகத்திலே நான் விளையாட போவதெப்போ