Bubbly Bubbly - D. Imman

Bubbly Bubbly

D. Imman

00:00

04:08

Similar recommendations

Lyric

பப்ளி பப்ளி பப்ளி

பப்ளீ பேபி நீதான்டி

மப்ளி மப்ளி மப்ளி

நான் கேராவுரேனே வோனான்டி

செல்பினுக்கா பக்காவுக்கா

துந்துனக்கா தொக்கா தொக்கா

செஞ்சுக்குறா நிக்கா நிக்கா

ஏஞ்சலிட கொக்கா மக்கா

இசுடாரா டோ பேபி

மினுக்குது மினுக்குது மினுக்குது

குஸ்டாப்பார்ட்டு போதை

மயக்குது மயக்குது மயக்குது

பப்ளி பப்ளி பப்ளி

பப்ளீ பேபி நீதான்டி

மப்ளி மப்ளி மப்ளி

நான் கேராவுரேனே வோனான்டி

கொஞ்ச கொஞ்ச கொஞ்சமாக

கொஞ்சி கொஞ்சி

கிட்டவந்து ஒட்டிக்கிட்ட

வண்டி வண்டி வண்டியாக

எனக்காக

செஞ்சி ஐசு வக்கிற

சும்மாங்காட்டி இல்ல

மெய்யாளும் உயந்துட்டேன்

நம்பாக்காட்டி பாரு

என் ஹார்ட்ட பொளந்துட்டேன்

உன்னால உள்ளார

கடையுறேன் கடையுறேன்

நெஞ்சோட நோயில்ல

குறையுறேன் குறையுறேன்

உறையுறேன் உடையுறேன் தொலையுறேனே

பப்ளி பப்ளி பப்ளி

பப்ளீ பேபி நீதான்டி

என்னான்ட இஸ்துர

சுதுரா நில்லு

ஓர் சைடா இடிச்சுப்பேன்

ஓகே சொல்லு

என்னாக்கிது உள்ளுக்குள்ள

லவ்வாக்கிது எனக்குள்ள

ஜில்லாக்குற நானும்

ஜெல்ப்பா போவோன்

இன்டினு குலோவு கில்ப்பா டாவேன்

புல்லாட்டம் உருவாத

கண் எடுத்து சொருவாதடி

பப்ளி பப்ளி பேபி

பப்ளி பப்ளி பேபி

பப்ளி பப்ளி பப்ளி

பப்ளீ பேபி நீதான்டி

மப்ளி மப்ளி மப்ளி

நான் கேராவுரேனே வோனான்டி

செல்பினுக்கா பக்காவுக்கா

துந்துனக்கா தொக்கா தொக்கா

செஞ்சுக்குறா நிக்கா நிக்கா

ஏஞ்சலிட கொக்கா மக்கா

இசுடாரா டோ பேபி

மினுக்குது மினுக்குது மினுக்குது

குஸ்டாப்பார்ட்டு போதை

மயக்குது மயக்குது மயக்குது

ஏய் என்னாங்க ராசி

ஏய் என்னாங்க ராசி

- It's already the end -