Villadi Villan - Mano

Villadi Villan

Mano

00:00

04:51

Similar recommendations

Lyric

வில்லாதி வில்லன்கள் எல்லோருமே

என்னை விலை பேச வந்தார்களே

என்னோடு வில்லங்கம் இல்லாமலே

சொன்ன விலை கூட தந்தார்களே

என்றாலும் நான் என்னை தரவில்லையே

கட்டோடு மஸ்தானா உடல் இல்லையே

பணம் என்பதே பெரிதில்லையே

நா அல்டாப்பு ராணி நீ விட்டு புடி

வந்து full stop-பே வெக்காம கட்டி புடி

நா தொட்டாலே தூளாகும் ஒத்துகடி

மெத்த மேலே நீ பாடத்த கத்துக்கடி

ஹெ ஹெ ஹெ ஹெ கிலி கிலி எப்போ

ஹெ ஹெ ஹெ ஹெ கிலி கிலி எப்போ

ஹெ ஹெ ஹெ ஹெ கிலி கிலி எப்போ

ஹெ ஹெ ஹெ ஹெ கிலி கிலி எப்போ

சிலு சிலு சிலு

சேராதெல்லாம் சேர்ந்தால் என்றும்

குறு குறு குறு

ஏதும் இல்லா வாழ்வே இன்பம்

நாளை.

எதற்கு இன்று தானே இன்பம்

சரு சரு சரு

கேளாதெல்லாம் கேட்டால் இன்பம்

பறி பறி பறி

பாராதெல்லாம் பார்த்தால் இன்பம்

நானே.

அவை ரசிக்கும் போதே இன்பம்

அழகே இன்பம்

அள்ளி தருவேன் இன்பம்

தொட்டு தொடங்காமல் இருந்தாலே

வருமா இன்பம்

கட்டுகடங்காமல் அலை பாயும்

உடலே இன்பம்

கொட்டி கொடுத்தாலும் குறையாத

பொருளே இன்பம்

ஹெ ஹெ ஹெ ஹெ கிலி கிலி எப்போ

ஹெ ஹெ ஹெ ஹெ கிலி கிலி எப்போ

ஹெ ஹெ ஹெ ஹெ கிலி கிலி எப்போ

ஹெ ஹெ ஹெ ஹெ கிலி கிலி எப்போ

விடு விடு விடு

வீரம் இல்லா தேகம் சும்மா

திடு திடு திடு

காலம் வந்தால் நேரம் சும்மா

காமம் விலக்கி விட்ட

காதல் சும்மா

சிடு சிடு சிடு

கோவம் எல்லாம் பாயில் சும்மா

கடு கடு கடு

லீலை இல்லா ராகம் சும்மா

போதை தெளிந்த பின்பு

ராவே சும்மா

தொடவா சும்மா

தொல்லை தரவா சும்மா

கட்டி பிடிப்பேனே உன்னை நானே

இருடா சும்மா

தட்டி பறிப்பேனே தயங்காமல்

கொடுடா சும்மா

எட்டி முறுக்கேற தருவேனே

வெறியா உம்மா

வில்லாதி வில்லன்கள் எல்லோருமே

உன்னை விலை பேச வந்தார்களே

உன்னோடு வில்லங்கம் இல்லாமலே

சொன்ன விலை கூட தந்தார்களே

என்றாலும் நீ உன்னை தரவில்லையே

என் போல ஆள் யாரும்

இதில் இல்லையே

பயம் என்பதே எனக்கில்லையே

நீ அல்டாப்பு ராணி

நா ஒத்துக்குறேன்

வந்து full stop-பே வெக்காம கட்டிக்குறேன்

ஹெ ஹெ ஹெ ஹெ ஸப ரப ரிப்போ

ஹெ ஹெ ஹெ ஹெ ஸப ரப ரிப்போ

ஹெ ஹெ ஹெ ஹெ ஸப ரப ரிப்போ

ஹெ ஹெ ஹெ ஹெ ஸப பப்ப ரிப பப்ப ரிப்ப ரா

- It's already the end -