Mama Paiya - Deva

Mama Paiya

Deva

00:00

04:45

Similar recommendations

Lyric

மாமா பையா

ஹே மாமா பையா

உங்க அப்பாவ பார்த்தாலும் பயம்

உங்க அம்மாவ பார்த்தாலும் பயம்

உன் அண்ணன பார்த்தாலும் பயம்

எனக்கு எப்போ கெடைக்கும் இந்த பழம்?

திந்திந்தாரா தித்தாரா திந்திந்தாரா தித்தாரா

திந்திந்தாரா தித்தாரா திந்திந்தாரா தித்தாரா

தெரு தெருவா அலையுறேண்டி

செருப்பாக தேயுறேண்டி

நெருப்பாக நீயும் பார்த்தா

நெஞ்சம் தாங்குமா

மாமா பையா (தித்தாக்கு தக்கு)

ஹே மாமா பையா (தா-தா-தா தக்கு)

உங்க அப்பாவ பார்த்தாலும் பயம்

உங்க அம்மாவ பார்த்தாலும் பயம்

உன் அண்ணன பார்த்தாலும் பயம்

எனக்கு எப்போ கெடைக்கும் இந்த பழம்

கோவிலாண்ட வர சொன்னியே, வந்தேனே

குங்குமத்த தர சொன்னியே, தந்தேனே

புருஷனா நான் நெனச்சேன்

என்ன பூசாரி ஆக்கி புட்டியே

ஜீன்ஸ் கீச்சு போட சொன்னியே, போட்டனே

ஜிம்க்கு போக சொன்னியே, போனேனே

அஜித்ன்னு நான் நெனச்சேன்

எனக்கு ஹல்வாவ குடுத்து புட்டியே

ரிக்க்ஷா இழுத்தாலும்

ரிச்சா வாழ வைப்பேன்

மானே மஞ்சள் ஜாக்கெட் போட்ட மயிலே

மொறப்புக்கு உங்கப்பன்

மக்கருக்கு எங்கப்பன்

டக்கருக்கு நீதான்டி

டாவுக்கு நான் தான்டி

உங்க அப்பாவ பார்த்தாலும் பயம்

உங்க அம்மாவ பார்த்தாலும் பயம்

உன் அண்ணன பார்த்தாலும் பயம்

எனக்கு எப்போ கெடைக்கும் இந்த பழம்

கிருதாவ வைக்க சொன்னியே, வெச்சேனே

மீசைய தான் எடுக்க சொன்னியே, எடுத்தேனே

பந்தான்னு நான் நெனச்சேன்

என்ன பாகவதர் ஆக்கி புட்டியே...

புல்லட்டுல வர சொன்னியே, வந்தேனே

கைய விட்டு ஓட்ட சொன்னியே, செஞ்சேனே

Style'னு நான் நெனச்சேன்

என்ன stretcher'ல ஏத்தி புட்டியே

இஷ்ட பட்டு வாயேன்டி

இஷ்துக்குன்னு போறேன்டி

எங்கனா இட்லி கட போட்டு பொழைக்கலாம்

தேங்கா உடச்சது போல்

மனச சொல்லேன்டி

மாங்கா தின்ன வப்பேன்

மச்சான் கில்லாடி

மாமா பையா (மாமா பையா)

ஹே மாமா பையா (பையா)

உங்க அப்பாவ பார்த்தாலும் பயம்

உங்க அம்மாவ பார்த்தாலும் பயம்

உன் அண்ணன பார்த்தாலும் பயம்

எனக்கு எப்போ கெடைக்கும் இந்த பழம்

தெரு தெருவா அலையுறேண்டி

செருப்பாக தேயுறேண்டி

நெருப்பாக நீயும் பார்த்தா

நெஞ்சம் தாங்குமா

திந்திந்தாரா தித்தாரா திந்திந்தாரா தித்தாரா

திந்திந்தாரா தித்தாரா திந்திந்தாரா தித்தாரா

திந்திந்தாரா தித்தாரா திந்திந்தாரா தித்தாரா

திந்திந்தாரா தித்தாரா திந்திந்தாரா தித்தாரா

- It's already the end -