Goa - Yuvan Shankar Raja

Goa

Yuvan Shankar Raja

00:00

04:40

Similar recommendations

Lyric

அரேபியன் சீ கோவா

அழகை ரசி கோவா

ஆஹா குஷி கோவா

ஆல்வேஸ் பிஸி

நம் ஆசை படி கோவா

வாச படி தொட்டு

வெற்றி கொடி தட்டி

ஹட் ட்ரிக் அடி

ஹிப்பீஸ் எல்லாம்

டம் அடிக்கிற ஊர் தானே கோவா

டு பீஸ் எல்லாம் ஸ்விம் அடிக்கிற

ஊர் தானே கோவா

ஹோலி சர்ச் வான் இடிக்கிற

ஊர் தானே கோவா

பெலிசியன் ப்ர்ட்ஸ் மீன் பிடிக்கிற

ஊர் தானே கோவா

போட்ட திட்டங்கள்

கை கூடும் நாள் வந்தது ஓ

கேட்ட பூ மாலை

தேடாமல் தோள்

வந்தது ஓ ஹே ஓ ஹே

அரேபியன் சீ கோவா

அழகை ரசி கோவா

ஆஹா குஷி கோவா

ஆல்வேஸ் பிஸி

நம் ஆசை படி கோவா

வாச படி தொட்டு

வெற்றி கொடி தட்டி

ஹட் ட்ரிக் அடி

கனாவும் வினாவும்

நம் வீட்டிற்குள் நிற்காதடா

கனாவும் வினாவும் நம்

பெண் வீட்டில் பூக்காதடா

கோ என்பது முன் வார்த்தைதான்

வா என்பது பின் வார்த்தைதான்

கோ என்றது துன்பங்களை

வா என்றது இன்பங்களை

அரேபியன் சீ கோவா

அழகை ரசி கோவா

ஆஹா குஷி கோவா

ஆல்வேஸ் பிஸி

நம் ஆசை படி கோவா

வாச படி தொட்டு

வெற்றி கொடி தட்டி

ஹட் ட்ரிக் அடி

கோவா கோவா

கோவா கோவா

கோ கோ கோவா தொட்டு

கோ கோ கோவா

தட்டி கோ கோ கோவா

போட்ட திட்டங்கள்

கை கூடும் நாள் வந்தது ஓ

கேட்ட பூ மாலை

தேடாமல் தோள் வந்தது

அரேபியன் சீ கோவா

அழகை ரசி கோவா

ஆஹா குஷி கோவா

ஆல்வேஸ் பிஸி

நம் ஆசை படி கோவா

வாச படி

தொட்டு

வெற்றி கொடி

தட்டி

ஹட் ட்ரிக் அடி

- It's already the end -