Adi Odi - From "Atti Culture" - Asal Kolaar

Adi Odi - From "Atti Culture"

Asal Kolaar

00:00

02:28

Similar recommendations

Lyric

Time ஆவுது, time ஆவுது

Time ஆவ, time ஆவ பயமாவுது

பயமாய், பயமாய் tierd ஆவுது

Tierd ஆய், tierd ஆய் டோய்னாவுது

Time ஆவ, time ஆவ, பயமாய், பயமாய், tierd ஆய், tierd ஆய் டோய்னாவுது

அய்யய்யோ எல்லாமே rhyme ஆவுது

அடி ஒடி மால புடி காத்துனுகிது என் ஆளு மடி

நம்புறவன் நம்பிக்கோ நான் number one

அடி ஒடி, அடி ஒடி மால புடி காத்துனுகிது என் ஆளு மடி

நம்புறவன் நம்பிக்கோ நான் number one

ஹான்ஹான், ம்ம்ம்

ஒவ்வொண்டிக்கும் ஒவ்வொரு கஷ்டம்

யோசிசினு இருந்தா waste-uh, waste-uh

மூளைக்கு குடு rest-uh, rest-uh

சொள்ளுறார் mental therapist-uh

ஹே stay back hold on focus attack

வாழ்க்க F1 race-uh, வந்துடும் critic trolls-uh

அது தொந்தரவே இல்ல needed force-uh

ஹே எல்லா நாளும் எந்தன் நாளு எந்தன் chance

Chance-uh கேடச்சா போவோம் france

France-ல கத்துப்பன் ballet dance

ஆனா நானே Dancing-uh Rose

Rose-uh dress-uh பொட்டா hoes

பேசும்போது பாத்து பேசுனு சொல்லுவான்

மோரட்டு single-uh bro's

ஹே அவன் சாம்பர் சொருடி மாமா பாருடி thug-uh

நான் நாட்டு breed-uh not-uh gate-uh குள்ள கத்துற pug-uh

எனக்கு நெனவு தெரிஞ்சி துப்பாக்கி தான் ரொம்ப புடிச்ச சொப்பு

நான் participant இல்ல பலப்பலக்க தங்க cup-uh

அடி ஒடி மால புடி காத்துனுகிது என் ஆளு மடி

நம்புறவன் நம்பிக்கோ நான் number one

அடி ஒடி, அடி ஒடி மால புடி காத்துனுகிது என் ஆளு மடி

நம்புறவன் நம்பிக்கோ நான் number one

நீ நம்புனா நம்பு நம்பலனா பே

சம்பளம் வாங்குனா வீட்டுல குடுப்பன்

Car-uh இல்லனா bike-uh bike-ம் இல்லனா footboard அடிப்பன்

மாரியம்மா திருவிழாக்கு தண்ணிய போட்டு banner ah பிப்பன்

மலல குஜல உசார் பண்ணன் ரெண்டு வாரத்துக்கு சந்தனம் வெப்பம்

சேந்துருவனு தெரிஞ்சா Andhra மோதிரம் வாங்கினு வருவன்

இல்ல தீந்துருவனு தெரிஞ்சா சாந்தரம் நேந்தர பழத்த தருவன்

நம்ம திரமைக்கேத்த பரிச வாங்கிக்குறது நம்ம திரம

என்ன duplicate-uhனு சொன்னவன் உக்காந்து பட்டுனுக்குறாண்ட பொறாம

நான் தீபாளிக்கு மீந்த வெடிய beero மேல இருந்தன்

என்ன தீபத்துக்கு வெடிப்பாங்கனு தீபாளிக்கு மறந்தன்

என் worth-uh என்னனு தெரியாம நான் வருத்த பட்ட பிறகு

உலக சரித்திரத்துல இடம் பிடிக்க என் lyric book-ah தொறந்தன்

ஹே அவன் சாம்பர் சொருடி மாமா பாருடி thug-uh

நான் நாட்டு breed-uh not-uh gate-uh குள்ள கத்துற pug-uh

எனக்கு நெனவு தெரிஞ்சி துப்பாக்கி தான் ரொம்ப புடிச்ச சொப்பு

நான் participant இல்ல பலப்பலக்க தங்க cup-uh

அடி ஒடி மால புடி காத்துனுகிது என் ஆளு மடி

நம்புறவன் நம்பிக்கோ நான் number one

அடி ஒடி, அடி ஒடி மால புடி காத்துனுகிது என் ஆளு மடி

நம்புறவன் நம்பிக்கோ நான் number one

அடி ஒடி, அடி ஒடி மால புடி காத்துனுகிது என் ஆளு மடி

நம்புறவன் நம்பிக்கோ நான் number one

அடி ஒடி, அடி ஒடி மால புடி காத்துனுகிது என் ஆளு மடி

நம்புறவன் நம்பிக்கோ நான் number one

- It's already the end -